சூரா 5 ஸூரத்துல் மாயிதா (ஆகாரம் / உணவு மரவை), அயாஹ் 9
-
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ۙ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَعَدَ
- வாக்களித்தான்
- ٱللَّهُ ٱلَّذِينَ
- அல்லாஹ்/எவர்களுக்கு
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தனர்
- ٱلصَّٰلِحَٰتِ
- நற்செயல்களை
- لَهُم
- அவர்களுக்கு
- مَّغْفِرَةٌ
- மன்னிப்பு
- وَأَجْرٌ عَظِيمٌ
- இன்னும் கூலி/மகத்தானது
ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
5:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்