சூரா 5 ஸூரத்துல் மாயிதா (ஆகாரம் / உணவு மரவை), அயாஹ் 85
-
فَأَثَابَهُمُ اللَّهُ بِمَا قَالُوا جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَثَٰبَهُمُ
- ஆகவே பிரதிபலனாகஅளித்தான்/அவர்களுக்கு
- ٱللَّهُ
- அல்லாஹ்
- بِمَا
- எதன் காரணமாக
- قَالُوا۟
- கூறினார்கள்
- جَنَّٰتٍ
- சொர்க்கங்களை
- تَجْرِى
- ஓடுகிறது
- مِن
- இருந்து
- تَحْتِهَا
- அதன் கீழே
- ٱلْأَنْهَٰرُ
- நதிகள்
- خَٰلِدِينَ
- நிரந்தரமானவர்கள்
- فِيهَا
- அதில்
- وَذَٰلِكَ
- இது
- جَزَآءُ
- கூலி
- ٱلْمُحْسِنِينَ
- நல்லறம்புரிபவர்களுடைய
அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.
5:85
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்