சூரா 60 ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்), அயாஹ் 10
-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ ۖ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ ۖ لَا هُنَّ حِلٌّ لَهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ وَآتُوهُمْ مَا أَنْفَقُوا ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَنْ تَنْكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ ۚ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنْفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنْفَقُوا ۚ ذَٰلِكُمْ حُكْمُ اللَّهِ ۖ يَحْكُمُ بَيْنَكُمْ ۚ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே!
- إِذَا جَآءَكُمُ
- உங்களிடம் வந்தால்
- ٱلْمُؤْمِنَٰتُ
- முஃமினான பெண்கள்
- مُهَٰجِرَٰتٍ
- ஹிஜ்ரா செய்தவர்களாக
- فَٱمْتَحِنُوهُنَّ
- சோதியுங்கள்! அவர்களை
- ٱللَّهُ
- அல்லாஹ்
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- بِإِيمَٰنِهِنَّ
- அவர்களின் ஈமானை
- فَإِنْ
- நீங்கள் அறிந்தால்
- عَلِمْتُمُوهُنَّ
- நீங்கள் அறிந்தால் அவர்களை
- مُؤْمِنَٰتٍ
- முஃமினான பெண்களாக
- فَلَا
- திரும்ப அனுப்பாதீர்கள்
- تَرْجِعُوهُنَّ
- திரும்ப அனுப்பாதீர்கள் அவர்களை
- إِلَى ٱلْكُفَّارِ
- நிராகரிப்பாளர்களிடம்
- لَا هُنَّ
- அல்ல/அவர்கள்
- حِلٌّ
- ஆகுமானவர்கள்
- لَّهُمْ
- அவர்களுக்கு
- وَلَا هُمْ يَحِلُّونَ
- அவர்கள் ஆகுமாக மாட்டார்கள்
- لَهُنَّ
- அவர்களுக்கு
- وَءَاتُوهُم
- கொடுத்துவிடுங்கள்! அவர்களுக்கு
- مَّآ أَنفَقُوا۟
- அவர்கள் செலவு செய்ததை
- وَلَا جُنَاحَ
- அறவே குற்றமில்லை
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- أَن
- நீங்கள் மணமுடிப்பது
- تَنكِحُوهُنَّ
- நீங்கள் மணமுடிப்பது அவர்களை
- إِذَآ
- நீங்கள் கொடுத்தால்
- ءَاتَيْتُمُوهُنَّ
- நீங்கள் கொடுத்தால் அவர்களுக்கு
- أُجُورَهُنَّ
- அவர்களின் மஹ்ர்களை
- وَلَا تُمْسِكُوا۟
- வைத்துக் கொள்ளாதீர்கள்
- بِعِصَمِ
- திருமண உறவை
- ٱلْكَوَافِرِ
- நிராகரிக்கின்ற பெண்களின்
- وَسْـَٔلُوا۟
- கேளுங்கள்!
- مَآ أَنفَقْتُمْ
- நீங்கள் செலவு செய்ததை
- وَلْيَسْـَٔلُوا۟
- அவர்கள் கேட்கட்டும்
- مَآ أَنفَقُوا۟
- அவர்கள் செலவு செய்ததை
- ذَٰلِكُمْ
- இது
- حُكْمُ
- சட்டமாகும்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- يَحْكُمُ
- தீர்ப்பளிக்கின்றான்
- بَيْنَكُمْ
- உங்களுக்கு மத்தியில்
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- حَكِيمٌ
- மகா ஞானவான்
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
60:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்