சூரா 65 ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து), அயாஹ் 10
-
أَعَدَّ اللَّهُ لَهُمْ عَذَابًا شَدِيدًا ۖ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا ۚ قَدْ أَنْزَلَ اللَّهُ إِلَيْكُمْ ذِكْرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَعَدَّ
- தயார் செய்துள்ளான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- لَهُمْ
- அவர்களுக்கு
- عَذَابًا
- தண்டனையை
- شَدِيدًا
- கடுமையான
- فَٱتَّقُوا۟
- ஆகவே, அஞ்சுங்கள்
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
- அறிவுடையவர்களே!
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்கள்
- قَدْ
- திட்டமாக
- أَنزَلَ
- இறக்கினான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- إِلَيْكُمْ
- உங்களுக்கு
- ذِكْرًا
- நல்லுபதேசத்தை
அல்லாஹ் (அவர்களுக்குக்) கடினமான வேதனையை (மறுமையில்) சித்தம் செய்திருக்கின்றான்; ஆகவே, ஈமான் கொண்டுள்ள அறிவுடையோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவுறுத்தும் இவ்வுபதேசத்தை இறக்கி வைத்திருக்கின்றான்.
65:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்