சூரா 67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி), அயாஹ் 20
-
أَمَّنْ هَٰذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَٰنِ ۚ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمَّنْ
- மாறாக, யார்?
- هَٰذَا
- இவர்(கள்)
- ٱلَّذِى هُوَ
- எவர்(கள்)/அவர்(கள்)
- جُندٌ لَّكُمْ
- உங்கள் ராணுவமாக
- يَنصُرُكُم
- உங்களுக்கு உதவுகின்றார்(கள்)
- مِّن دُونِ
- அன்றி
- ٱلرَّحْمَٰنِ
- பேரருளாளனை
- إِنِ ٱلْكَٰفِرُونَ
- நிராகரிப்பாளர்கள் இல்லை
- إِلَّا
- தவிர
- فِى غُرُورٍ
- ஏமாற்றத்தில்
அன்றியும், அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப் பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்? காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை.
67:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்