சூரா 67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி), அயாஹ் 21
-
أَمَّنْ هَٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ بَلْ لَجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمَّنْ
- மாறாக, யார்?
- هَٰذَا ٱلَّذِى
- இவர்(கள்)/எவர்(கள்)
- يَرْزُقُكُمْ
- உங்களுக்கு உணவளிக்கின்றார்(கள்)
- إِنْ أَمْسَكَ
- அவன் தடுத்துவிட்டால்
- رِزْقَهُۥ
- தனது உணவை
- بَل
- மாறாக,
- لَّجُّوا۟
- பிடிவாதம் பிடித்தனர்
- فِى عُتُوٍّ
- வரம்பு மீறுவதிலும்
- وَنُفُورٍ
- விலகிச் செல்வதிலும்தான்
அல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.
67:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்