சூரா 67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி), அயாஹ் 6
-
وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلِلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பவர்களுக்கு
- بِرَبِّهِمْ
- தங்கள் இறைவனை
- عَذَابُ
- தண்டனை
- جَهَنَّمَ
- நரகத்தின்
- وَبِئْسَ
- இன்னும் மிகக் கெட்டது
- ٱلْمَصِيرُ
- மீளுமிடங்களில்
இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.
67:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்