சூரா 67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி), அயாஹ் 9
-
قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- بَلَىٰ
- ஏன் வரவில்லை
- قَدْ
- திட்டமாக
- جَآءَنَا
- எங்களிடம் வந்தார்
- نَذِيرٌ
- எச்சரிப்பாளர்
- فَكَذَّبْنَا
- ஆனால் பொய்ப்பித்தோம்
- وَقُلْنَا
- இன்னும் கூறினோம்
- مَا نَزَّلَ
- இறக்கவில்லை
- ٱللَّهُ
- அல்லாஹ்
- مِن شَىْءٍ
- எதையும்
- إِنْ أَنتُمْ
- நீங்கள் இல்லை
- إِلَّا
- தவிர
- فِى ضَلَٰلٍ
- வழிகேட்டிலேயே
- كَبِيرٍ
- பெரிய
அதற்கவர்கள் கூறுவார்கள்| “ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”
67:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்