சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 3
-
وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِنَّ
- நிச்சயமாக
- لَكَ
- உமக்கு
- لَأَجْرًا
- நற்கூலி உண்டு
- غَيْرَ مَمْنُونٍ
- முடிவற்ற
இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
68:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்