சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 23
-
فَانْطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَٱنطَلَقُوا۟
- சென்றனர்
- وَهُمْ يَتَخَٰفَتُونَ
- அவர்கள்/ தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக
எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்;
68:23
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்