சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 24
-
أَنْ لَا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَن لَّا يَدْخُلَنَّهَا
- அதில் நுழைந்து விடக்கூடாது
- ٱلْيَوْمَ
- இன்றைய தினம்
- عَلَيْكُم
- உங்களிடம்
- مِّسْكِينٌ
- ஏழை ஒருவரும்
“எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று).
68:24
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்