சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 23 – 25

  1. فَانْطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ

    எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்;

    68:23
  2. أَنْ لَا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ

    “எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று).

    68:24
  3. وَغَدَوْا عَلَىٰ حَرْدٍ قَادِرِينَ

    உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.

    68:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்