சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 25
-
وَغَدَوْا عَلَىٰ حَرْدٍ قَادِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَغَدَوْا۟
- இன்னும் காலையில் புறப்பட்டனர்
- عَلَىٰ حَرْدٍ
- ஒரு கெட்ட எண்ணத்துடன்
- قَٰدِرِينَ
- சக்தி உள்ளவர்களாக
உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.
68:25
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்