சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 26
-
فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ
ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது| “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்” என்று கூறினார்கள்.
68:26
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்