சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 47

  1. أَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَمْ عِندَهُمُ
    அவர்களிடம் இருக்கின்றதா?
    ٱلْغَيْبُ
    மறைவானவை
    فَهُمْ
    அவர்கள்
    يَكْتُبُونَ
    எழுதுகின்றனரா?

    அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?

    68:47

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்)