சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 13

  1. فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَإِذَا نُفِخَ
    ஊதப்பட்டால்
    فِى ٱلصُّورِ
    சூரில்
    نَفْخَةٌ
    ஊதுதல்
    وَٰحِدَةٌ
    ஒரு முறை

    எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது|

    69:13

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)