சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 14
-
وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَحُمِلَتِ
- சுமக்கப்பட்டு
- ٱلْأَرْضُ
- பூமி(யும்)
- وَٱلْجِبَالُ
- மலைகளும்
- فَدُكَّتَا
- இரண்டும் அடித்து நொறுக்கப்பட்டால்
- دَكَّةً
- அடியாக
- وَٰحِدَةً
- ஒரே
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
69:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்