சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 15
-
فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَيَوْمَئِذٍ
- அந்நாளில்தான்
- وَقَعَتِ
- நிகழும்
- ٱلْوَاقِعَةُ
- நிகழக்கூடிய நாள்
அந்த நாளில் தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
69:15
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்