சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 16

  1. وَانْشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱنشَقَّتِ
    இன்னும் பிளந்து விடும்
    ٱلسَّمَآءُ
    வானம்
    فَهِىَ
    அது
    يَوْمَئِذٍ
    அந்நாளில்
    وَاهِيَةٌ
    பலவீனப்பட்டு விடும்

    வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.

    69:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)