சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 35

  1. فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَلَيْسَ
    ஆகவே இருக்க மாட்டார்
    لَهُ
    அவனுக்கு
    ٱلْيَوْمَ
    இன்று
    هَٰهُنَا
    இங்கு
    حَمِيمٌ
    நெருக்கமான நண்பர்

    “எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.”

    69:35

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)