சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 36

  1. وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَا طَعَامٌ
    இன்னும் உணவும் இருக்காது
    إِلَّا
    தவிர
    مِنْ غِسْلِينٍ
    சீழ் சலங்களைத்

    “சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”

    69:36

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)