சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 5
-
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَمَّا ثَمُودُ
- ஆக, ஸமூது மக்கள்
- فَأُهْلِكُوا۟
- அழிக்கப்பட்டனர்
- بِٱلطَّاغِيَةِ
- எல்லை மீறிய சப்தத்தைக் கொண்டு
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
69:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்