சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 43
-
تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تَنزِيلٌ
- இறக்கப்பட்ட வேதம்
- مِّن رَّبِّ
- இறைவனிடமிருந்து
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
69:43
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்