சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 44
-
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا
- அவர் இட்டுக்கட்டி பேசினால்/நம்மீது
- بَعْضَ ٱلْأَقَاوِيلِ
- சில பேச்சுகளை
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
69:44
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்