சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 46

  1. ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ
    பிறகு
    لَقَطَعْنَا
    நாம் வெட்டி இருப்போம்
    مِنْهُ
    அவரின்
    ٱلْوَتِينَ
    நாடி நரம்பை

    பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

    69:46

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)