சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 47

  1. فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَمَا
    இல்லை
    مِنكُم
    உங்களில் இருந்து
    مِّنْ أَحَدٍ
    எவரும்
    عَنْهُ
    அவரை விட்டும்
    حَٰجِزِينَ
    தடுப்பவர்கள்

    அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.

    69:47

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)