சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 48
-
وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِلْمُتَّقِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِنَّهُۥ
- நிச்சயமாக இது
- لَتَذْكِرَةٌ
- ஓர் அறிவுரையாகும்
- لِّلْمُتَّقِينَ
- இறையச்சமுள்ளவர்களுக்கு
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
69:48
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்