சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 6
-
وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَمَّا
- ஆக,
- عَادٌ
- ஆது மக்கள்
- فَأُهْلِكُوا۟
- அழிக்கப்பட்டார்கள்
- بِرِيحٍ
- ஒரு காற்றைக் கொண்டு
- صَرْصَرٍ
- கடுமையான குளிருடன் வீசக்கூடிய
- عَاتِيَةٍ
- அதி வேகமான
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
69:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்