சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்), அயாஹ் 13

  1. وَلَهُ مَا سَكَنَ فِي اللَّيْلِ وَالنَّهَارِ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَهُۥ
    அவனுக்குரியனவே
    مَا
    எவை
    سَكَنَ
    தங்கியன
    فِى ٱلَّيْلِ
    இரவில்
    وَٱلنَّهَارِ
    இன்னும் பகலில்
    وَهُوَ
    அவன்தான்
    ٱلسَّمِيعُ
    நன்கு செவியுறுபவன்
    ٱلْعَلِيمُ
    நன்கறிந்தவன்

    இரவிலும் பகலிலும் வசித்திருப்பவை எல்லாம் அவனுக்கே சொந்தம்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

    6:13

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)