சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்), அயாஹ் 145

  1. قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَسْفُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُورٌ رَحِيمٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قُل
    கூறுவீராக
    لَّآ أَجِدُ
    நான் காணவில்லை
    فِى مَآ أُوحِىَ
    எதில்/வஹீ அறிவிக்கப்பட்டது
    إِلَىَّ
    என் பக்கம்
    مُحَرَّمًا
    தடுக்கப்பட்டதாக
    عَلَىٰ طَاعِمٍ
    புசிப்பவர் மீது
    يَطْعَمُهُۥٓ
    அதை புசிப்பார்
    إِلَّآ
    தவிர
    أَن يَكُونَ
    இருப்பது
    مَيْتَةً
    செத்ததாக
    أَوْ
    அல்லது
    دَمًا
    இரத்தமாக
    مَّسْفُوحًا
    ஓடக்கூடியது
    أَوْ
    அல்லது
    لَحْمَ
    மாமிசமாக
    خِنزِيرٍ
    பன்றியின்
    فَإِنَّهُۥ
    ஏனெனில் நிச்சயமாக அது
    رِجْسٌ
    அசுத்தம்
    أَوْ فِسْقًا
    அல்லது/பாவமாக
    أُهِلَّ
    பெயர் கூறப்பட்டது
    لِغَيْرِ
    அல்லாதவருக்கு
    ٱللَّهِ
    அல்லாஹ்
    بِهِۦ
    அதைக் கொண்டு
    فَمَنِ
    எவர்
    ٱضْطُرَّ
    நிர்ப்பந்திக்கப்பட்டார்
    غَيْرَ بَاغٍ
    நாடாதவராக
    وَلَا عَادٍ
    வரம்பு மீறாதவராக
    فَإِنَّ رَبَّكَ
    நிச்சயமாக உம் இறைவன்
    غَفُورٌ
    மகா மன்னிப்பாளன்
    رَّحِيمٌ
    பெரும் கருணையாளன்

    (நபியே!) நீர் கூறும்| “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

    6:145

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)