சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்), அயாஹ் 156
-
أَنْ تَقُولُوا إِنَّمَا أُنْزِلَ الْكِتَابُ عَلَىٰ طَائِفَتَيْنِ مِنْ قَبْلِنَا وَإِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغَافِلِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَن تَقُولُوٓا۟
- நீங்கள் கூறாதிருப்பதற்காக
- إِنَّمَآ أُنزِلَ
- இறக்கப்பட்டதெல்லாம்
- ٱلْكِتَٰبُ
- வேதம்
- عَلَىٰ
- மீது
- طَآئِفَتَيْنِ
- இரு கூட்டங்கள்
- مِن قَبْلِنَا
- நமக்கு முன்னர்
- وَإِن كُنَّا
- நிச்சயம் இருந்தோம்
- عَن دِرَاسَتِهِمْ
- அவர்களின் படிப்பை விட்டு
- لَغَٰفِلِينَ
- கவனமற்றவர்களாகவே
நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்;
6:156
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்