சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்), அயாஹ் 60

  1. وَهُوَ الَّذِي يَتَوَفَّاكُمْ بِاللَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَىٰ أَجَلٌ مُسَمًّى ۖ ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَهُوَ ٱلَّذِى
    அவன்/எவன்
    يَتَوَفَّىٰكُم
    கைப்பற்றுகிறான்/உங்களை
    بِٱلَّيْلِ
    இரவில்
    وَيَعْلَمُ
    அறிவான்
    مَا جَرَحْتُم
    எதை/செய்தீர்கள்
    بِٱلنَّهَارِ
    பகலில்
    ثُمَّ
    பிறகு
    يَبْعَثُكُمْ
    எழுப்புகிறான்/உங்களை
    فِيهِ
    அதில்
    لِيُقْضَىٰٓ
    முடிக்கப்படுவதற்காக
    أَجَلٌ
    ஒரு தவணை
    مُّسَمًّى
    குறிப்பிட்ட
    ثُمَّ
    பிறகு
    إِلَيْهِ
    அவன் பக்கமே
    مَرْجِعُكُمْ
    உங்கள் மீளுமிடம்
    ثُمَّ
    பிறகு
    يُنَبِّئُكُم
    அறிவிப்பான்/உங்களுக்கு
    بِمَا
    எதை
    كُنتُمْ
    இருந்தீர்கள்
    تَعْمَلُونَ
    செய்கிறீர்கள்

    அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

    6:60

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)