சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்), அயாஹ் 9
-
وَلَوْ جَعَلْنَاهُ مَلَكًا لَجَعَلْنَاهُ رَجُلًا وَلَلَبَسْنَا عَلَيْهِمْ مَا يَلْبِسُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَوْ جَعَلْنَٰهُ
- நாம் ஆக்கினால்/அவரை
- مَلَكًا
- ஒரு வானவராக
- لَّجَعَلْنَٰهُ
- ஆக்குவோம்/அவரை
- رَجُلًا
- ஓர் ஆடவராக
- وَلَلَبَسْنَا
- இன்னும் குழப்பிவிடுவோம்
- عَلَيْهِم
- அவர்கள் மீது
- مَّا يَلْبِسُونَ
- எதை/குழப்புகிறார்கள்
நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.
6:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்