சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 19 – 21
-
إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
70:19 -
إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்;
70:20 -
وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
70:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்