சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 35
-
أُولَٰئِكَ فِي جَنَّاتٍ مُكْرَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أُو۟لَٰٓئِكَ
- அ(த்தகைய)வர்கள்
- فِى جَنَّٰتٍ
- சொர்க்கங்களில்
- مُّكْرَمُونَ
- கண்ணியப்படுத்தப்படுவார்கள்
(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
70:35
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்