சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 11 – 15

  1. ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا

    என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.

    74:11
  2. وَجَعَلْتُ لَهُ مَالًا مَمْدُودًا

    இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.

    74:12
  3. وَبَنِينَ شُهُودًا

    அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).

    74:13
  4. وَمَهَّدْتُ لَهُ تَمْهِيدًا

    இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.

    74:14
  5. ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ

    பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.

    74:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்