சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 23 – 26

  1. ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ

    அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.

    74:23
  2. فَقَالَ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ

    அப்பால் அவன் கூறினான்| “இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.

    74:24
  3. إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ

    “இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை” (என்றும் கூறினான்.)

    74:25
  4. سَأُصْلِيهِ سَقَرَ

    அவனை நான் “ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன்.

    74:26

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்