சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 1

  1. لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ

    கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

    75:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்