சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 2

  1. وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَآ أُقْسِمُ
    இன்னும் சத்தியம் செய்கிறேன் !
    بِٱلنَّفْسِ
    ஆன்மாவின் மீது
    ٱللَّوَّامَةِ
    பழிக்கின்ற

    நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

    75:2

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)