சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 11
-
كَلَّا لَا وَزَرَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَلَّا
- அவ்வாறல்ல
- لَا وَزَرَ
- தப்பித்து ஓட அறவே முடியாது
“இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
75:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்