சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 12

  1. إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِلَىٰ رَبِّكَ
    உமது இறைவன் பக்கம்தான்
    يَوْمَئِذٍ
    அந்நாளில்
    ٱلْمُسْتَقَرُّ
    இறுதியாக நிலையான தங்குமிடம்

    அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

    75:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)