சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 14
-
بَلِ الْإِنْسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- بَلِ
- மாறாக
- ٱلْإِنسَٰنُ
- மனிதன்
- عَلَىٰ نَفْسِهِۦ
- அவனுக்கே
- بَصِيرَةٌ
- சாட்சியாக இருப்பான்
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
75:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்