சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 15

  1. وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَوْ أَلْقَىٰ
    அவன் கூறினாலும்
    مَعَاذِيرَهُۥ
    தனது காரணங்களை

    அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

    75:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)