சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 22 – 25

  1. وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ

    அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

    75:22
  2. إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ

    தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.

    75:23
  3. وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ

    ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

    75:24
  4. تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

    இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

    75:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்