சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 25

  1. تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    تَظُنُّ
    அறிந்துகொள்ளும்
    أَن يُفْعَلَ
    நிகழப்போகிறதுஎன்று
    بِهَا
    அதற்கு
    فَاقِرَةٌ
    கடுமையான ஒரு பிரச்சனை

    இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

    75:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)