சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 24
-
وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَوُجُوهٌ
- இன்னும் சில முகங்கள்
- يَوْمَئِذٍۭ
- அந்நாளில்
- بَاسِرَةٌ
- கருத்து காய்ந்துபோய் இருக்கும்
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
75:24
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்