சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 34 – 36
-
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
75:34 -
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
75:35 -
أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
75:36
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்