சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 34
-
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَوْلَىٰ
- கேடுதான்
- لَكَ
- உனக்கு
- فَأَوْلَىٰ
- இன்னும் கேடுதான்
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
75:34
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்