சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 36

  1. أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَيَحْسَبُ
    எண்ணுகின்றானா
    ٱلْإِنسَٰنُ
    மனிதன்
    أَن يُتْرَكَ
    விட்டு விடப்படுவான் என்று
    سُدًى
    சும்மா

    வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

    75:36

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)