சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 8

  1. وَخَسَفَ الْقَمَرُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَخَسَفَ
    இன்னும் ஒளி இழந்து விட்டால்
    ٱلْقَمَرُ
    சந்திரன்

    சந்திரனும் ஒளியும் மங்கி-

    75:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)